Map Graph

ஆந்திரப் பிரதேசப் பவன்

ஆந்திரப் பிரதேசப் பவன் என்பது ஏ. பி. பவன் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது புது தில்லியில் ஆந்திரப் பிரதேச அரசுக்குச் சொந்தமான இடமாகும். இந்த வளாகத்தில் தங்குமிடம், உணவகம், கலையரங்கம் ஆகியவை உள்ளன. புது தில்லியில் 19.84 ஏக்கர் பரப்பளவில் ஆந்திரப் பிரதேச பவன் அமைந்துள்ளது. மற்ற அறைகளைத் தவிர ஆளுநர், முதலமைச்சருக்கான அறைகளும் இங்குள்ளன.

Read article